மகத்துவம் தரும் ஒன்பது

எண்களில் சிறப்பு வாய்ந்தது ஒன்பது. ஒன்பதிற்கு ‘நவம்’ என்று பொருள். ஒன்பது கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வில் வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறது ஜோதிடம். நவக்கிரகங்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது. நவ மணிகள்: கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம். நவ உலோகங்கள்: பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தகரம், துத்தநாகம். நவ தானியங்கள்: நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, … Continue reading மகத்துவம் தரும் ஒன்பது